இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பணியில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
HAL ஊதிய விவரம் :
தகுதிகளின் படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்
விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
0 Response to "இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!"
Post a Comment