தமிழகத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக
உள்ள Business
Correspondent Supervisor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள
விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாங்க்
ஆப் பரோடா வங்கி
பணியின் பெயர் BUSINESS CORRESPONDENT SUPERVISOR
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பாங்க் ஆஃப் பரோடா காலிப்பணியிடங்கள்:
கும்பகோணம் & விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து Business Correspondent Supervisor பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Supervisor வயது வரம்பு:
நியமனம் செய்யும் போது விண்ணப்பத்தார்கள் 21 முதல் 45 வயதுக்கு
உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய
அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Supervisor கல்வி தகுதி:
குறைந்தபட்ச கணினி அறிவு (MS Office, email, Internet etc) உடன் பட்டம்
பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் M.Sc. (IT) / BE (IT) / MCA / MBA க்கு முன்னுரிமை
வழங்கப்படும்.
மாத சம்பளம்:
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – ரூ.15,000/- to ரூ. 25,000/-
தேர்வு செயல் முறை:
வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள்
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BOB விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில்
உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Regional Manager Bank of Baroda Puducherry Region
Regional Office – Ground Floor 12, R.L. Road, Dugar Towers, Egmore Chennai –
6000 008 என்ற முகவரிக்கு 27-07-2021 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியின் பெயர் BUSINESS CORRESPONDENT SUPERVISOR
கும்பகோணம் & விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து Business Correspondent Supervisor பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.
0 Response to "தமிழகத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சூப்பர் வாய்ப்பு – சம்பளம்: ரூ:25,000/- "
Post a Comment