வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Project Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Biotech பாடப்பிரிவில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
0 Response to "வேலூர் VIT கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!! "
Post a Comment