தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
0 Response to "தமிழ்நாட்டில் நேற்று முதல் மீண்டும் ஆம்னி பேருந்து சேவை!"
Post a Comment