தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே 21ஆம் தேதிக்கு பின்னர் தினசரி புதிய பாதிப்புகள் தொடர் சரிவை சந்தித்து கொண்டிருக்கின்றன. நேற்று புதிதாக 4,512 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,013 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 118 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 39,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 Response to "சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்; தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! "
Post a Comment