பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும் 1656 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் தகவல் "மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற
22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்" மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு
நடத்தப்படும் - அன்பில் மகேஷ் 600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை 551 முதல் 600 மதிப்பெண்கள் 30 ஆயிரத்திற்கும் மேல்
எடுத்துள்ளனர் அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600
மதிப்பெண் பெற்றுள்ளனர் * வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600
மதிப்பெண் பெற்றுள்ளனர் * தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600
மதிப்பெண் பெற்றுள்ளனர் பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக தசம முறையில்
மதிப்பெண்கள் வெளியீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பேட்டி
Share this post
0 Response to "மதிப்பெண்ணில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்-- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி"
0 Response to "மதிப்பெண்ணில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்-- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி"
Post a Comment