வருமானவரித்துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

Trending

Breaking News
Loading...

வருமானவரித்துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

வருமானவரித்துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

 


வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்
, மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்), வரி உதவியாளர், வருமான வரி ஆய்வாளர் ஆகிய காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, இளங்கலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக மும்பை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
 
நிறுவனம் : வருமான வரித்துறை
 
பணியின் பெயர் : மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்), வரி உதவியாளர், வருமான வரி ஆய்வாளர்
 
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, இளங்கலை பட்டம்
 
பணியிடம் : மும்பை
 
தேர்வு முறை : எழுத்து தேர்வு
 
மொத்த காலியிடங்கள் : 155
 
சம்பளம் : 18000 - 56900
 
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
கடைசி நாள் : 06.08.2021
 
முழு விவரம் : https://www.incometaxmumbai.in/wp-content/uploads/sports-quota/Instructions.pdf

என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
 
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

0 Response to "வருமானவரித்துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel