Covid-19 Vaccine Certificate: கோவின், ஆரோக்ய சேது ஆப்பில் இருந்து தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
கோவின், ஆரோக்ய சேது ஆப்பில் இருந்து தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எளிது… வழிமுறைகள் இங்கே!
- கோவின் அதிகாரப்பூர்வ
Website ஆன https://www.cowin.gov.in/ செல்லவும்.
- Sign In/Register பட்டனை-ஐ
கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி
உள்நுழைய வேண்டும்.
- நீங்கள்
உள்நுழைந்ததும்,
உங்கள்
பெயரின் கீழ் சான்றிதழ் டேப் (Certificate tab) இருக்கும்.
- உங்கள் தடுப்பூசி சான்றிதழின் Soft copy-ஐ பெற இப்போது டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஆரோக்கிய சேது ஆப்பில் இருந்து தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- முதலில்
ஆண்ட்ராய்டின் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ios-ன் ஆப்
ஸ்டோரிலிருந்து ஆரோக்கிய சேது appஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
- பிறகு app-ஐ ஓபன் செய்து மொபைல்
எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து மேலே உள்ள கோவின்(CoWin) tab-ஐ கிளிக் செய்ய
வேண்டும்.
- தடுப்பூசி சான்றிதழ்
விருப்பத்தை(Vaccination
Certificate option) க்ளிக் செய்த பின் உங்கள் 13 இலக்க user குறிப்பு ஐடியை(Beneficiary reference ID)-ஐ Enter செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் தடுப்பூசி சான்றிதழை பெற Download பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
0 Response to "Covid-19 Vaccine Certificate: கோவின், ஆரோக்ய சேது ஆப்பில் இருந்து தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது எப்படி? "
Post a Comment