GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி:

Trending

Breaking News
Loading...

GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி:

GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி:


GPF /TPF
சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி: 04424325050 என்ற எண்ணுக்கு கால் செய்தால் நமது வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் பிறந்த தேதி முதலியவற்றை IVRS வழியாக கேட்கும். அதை நாம் பதிவு செய்யும்போது நம்முடைய இருப்புத் தொகை பெற்ற கடன் விவரங்கள் வாய்மொழியாக அறிவிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
👉எண் 1 அழுத்தவும்- தமிழ் எனில்
 
👉எண் 1 அழுத்தவும்- வருங்கால வைப்புநிதி எனில்
 
👉எண் 3 அழுத்தவும்-ஆசிரியர் சேமநல நிதி எனில்
 
👉TPF No மற்றும் பிறந்த தேதி பதிவிடவும்.
 
👉மேற்கண்ட விபரம் சரியெனில் எண் - 5 ஐ அழுத்தவும்.
 
👉எண் 4 அழுத்தவும்- இருப்பு விவரம் கேட்க.
 
👉எண் 5 அழுத்தவும்- பெற்ற கடன் விவரம் கேட்க.
 
👉எண் 6 அழுத்தவும்- விடுபட்ட சந்தா விவரம் கேட்க.
 
👉எண் 7 அழுத்தவும்- இறுதி பகுதி முன்பணம் விவரம் கேட்க.

0 Response to "GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி: "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel