IBPS RRB 10000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

Trending

Breaking News
Loading...

IBPS RRB 10000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

IBPS RRB 10000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

 

IBPS RRB Clerk & PO Admit Card 2021 – Released. இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் ஆன ஐபிபிஎஸ் 01.08.2021 முதல் 07.08.2021 வரை அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் முற்றிலும் 10000+ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

நிறுவனத்தின் பெயர் - Institute of Banking Personnel Selection

பணியின் பெயர்- Officers and Office Assistant

காலிப்பணியிடங்கள்- 10000+

தேர்வு தேதி - 1.08.2021 to 07.08.2021

Status - Admit Card Released

 

IBPS RRB தேர்வு தேதி :

10000+ பணியிடங்களுக்கான தேர்வானது 1.08.2021 முதல் 07.08.2021 வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07 – 08 – 2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Download IBPS RRB Clerk Prelims Admit card 2021

0 Response to "IBPS RRB 10000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு ! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel