IFHRMS - ஜூலை மாத payroll run செய்வதற்கு முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை..

Trending

Breaking News
Loading...

IFHRMS - ஜூலை மாத payroll run செய்வதற்கு முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை..

IFHRMS - ஜூலை மாத payroll run செய்வதற்கு முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை..

  


ஜூலை மாத
payroll run செய்வதற்கு முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை..
 
 
1. Increment யாருக்கெல்லாம் உள்ளதோ அவர்களுக்கு after increment amount process இல் உள்ளதா எனப் பார்க்கவும்.
 
2.increment போடப்படாத அவர்களுக்கு stop salary increment கொடுத்த பிறகு process சென்று பழைய ஊதியமே உள்ளதா என்று பார்க்கவும்.
 
3. யாருக்கேனும் increment வரவில்லை எனில் update salary இல் சென்று update செய்யவும். அதிக employee அல்லது update salary கொடுத்தும் மாறவில்லை எனில் treasury ATO level இல் மாற்றவும். 
 
4. IT and IT cess மாற்றம் ஏதும் இருப்பின் incometax calc இல் சென்று update செய்யவும். 
 
5. NSD இல் மாற்றம் ஏதும் இருப்பின் இப்பொழுதும் செய்யலாம் payroll run ஆன பிறகும் செய்யலாம். இதற்கு mark for recalculation தேவையில்லை. 
 
6. GPF advance recovery instalment number சரியாக வரவில்லை எனில் advance correction என் சென்று correction webadi பயன்படுத்தவும். 
 
7. புதிதாக GPF advance போட்டவர்களுக்கு instalment num அல்லது deduction amount அதுவாகவே பிடித்தம் செய்யப்படும். இதற்கு 15 ஆம் தேதிக்குள் ECS ஆகி இருக்க வேண்டும்.

0 Response to "IFHRMS - ஜூலை மாத payroll run செய்வதற்கு முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை.. "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel