மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் HQ
Infantry School பணியகத்தில் இருந்து ஒரு புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அதில்
Accountant,
Draughtsman, LDC, Carpenter, Translator, Storekeeper, Painter, Cook,
Supervisor, Artist, MTS, Barber & Other பணிகளுக்கு
காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம். அதற்கான முழு விவரங்களையும் கேலி பெற்றுக் கொள்ளலாம்.
நிறுவனம் Ministry
of Defense
பணியின் பெயர் Accountant,
Draughtsman, LDC, Carpenter, Translator, Storekeeper, Painter, Cook,
Supervisor, Artist, MTS, Barber & Other
பணியிடங்கள் 42
கடைசி தேதி 12.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அமைச்சக பணியிடங்கள் :
Accountant, Draughtsman, LDC, Carpenter,
Translator, Storekeeper, Painter, Cook, Supervisor, Artist, MTS, Barber &
Other பணிகளுக்கு
மொத்தமாக 77 காலியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சக வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-
27
வயது வரை வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Ministry of Defense கல்வித்தகுதி :
10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ அரசு
அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும்
ஒரு டிகிரி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ministry of Defense ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Written Test & Physical/ Practical/
Skill/ Typing Test ஆகிய செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும்
தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
பொது விண்ணப்பதாரிகள் – ரூ.50/-
SC/ ST/ PWD/ EXSM விண்ணப்பதாரிகள் –
கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் 12.09.2021 அன்றுக்குள்
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன்
மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
0 Response to " மத்திய அரசில் 10/ 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 77 காலிப்பணியிடங்கள்!"
Post a Comment