வாட்ஸ்அப் வழியாகவும் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் பெறலாம். 08.08.2021 மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

Trending

Breaking News
Loading...

வாட்ஸ்அப் வழியாகவும் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் பெறலாம். 08.08.2021 மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

வாட்ஸ்அப் வழியாகவும் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் பெறலாம். 08.08.2021 மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

வாட்ஸ்அப் வழியாகவும் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் பெறலாம். 08.08.2021
 
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு
  
ஒரு உறுதி செய்யப்பட்ட உபயோகரமான தகவல் 
 
எங்கே சென்றாலும் கோவிட் 19 தடுப்பூசி போட்டாச்சா? ஆதாரம் எங்கே? சர்டிபிக்கேட் காட்டுங்க? என்று தான் கேட்கிறார்கள். ஆதார் அட்டை அளவிற்கு சமமான ஒரு "அடையாளமாக" மாறிவிட்ட கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை கைக்குள்ளயே வைத்துக்கொண்டு சுற்ற முடியாது ஆனால் மொபைல் போனுக்குள் வைத்துக்கொண்டு சுற்றலாம். 
 
WhatsApp வழியாக கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்!
 
உங்கள் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்ல மிகவும் எளிமையான மற்றும் வசதியான ஒரு வழி - வாட்ஸ்அப்பில் உள்ளது. வெறுமனே வாட்ஸ்அப்பில் ‘9013151515 என்கிற எண்ணிற்கு ‘Download Certificate' என்று மெசேஜ் அனுப்பி நீங்கள் உங்களுக்கான சான்றிதழைப் Pdf Formatல் பதிவிறக்கம் செய்யலாம்.
  
இப்போது உங்கள் Certificate Ready..
 
நன்றி

0 Response to "வாட்ஸ்அப் வழியாகவும் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் பெறலாம். 08.08.2021 மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel