டிப்ளமோ முடித்தவரா?? – தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு - அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரி அறிவிப்பு 2021


அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Pharmacist, Technician, Radiographer, Anesthesiologist ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Pharmacist, Technician, Radiographer, Anesthesiologist ஆகிய பணிகளுக்கு 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pharmacist – D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Radiographer – Diploma (Radiographer) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Dialysis Technician – Diploma (Dialysis) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ECG Technician – Diploma (ECG Technician) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
CT Scan Technician – Diploma (CT Scan Technician) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Anesthesia Technician – Diploma (Anesthesia) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Govt Hospital ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Response to "டிப்ளமோ முடித்தவரா?? – தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு - அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரி அறிவிப்பு 2021"
Post a Comment