
தமிழக
அரசு தேசிய மாணவர் படையில் (NCC) இருந்து காலியிடங்களை
நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது.
அதில் Driver, Office Assistant, Chowkidar, Store Attendant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு
காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
செய்திகள் 2021
NCC வேலைவாய்ப்பு விவரங்கள் :
· குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
·
8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Light & Heavy License பெற்றிருக்க வேண்டும்.
·
மேலும் Ex-Servicemen ஆக இருக்க வேண்டியது
கட்டாயமானதாகும்.
·
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
·
விண்ணப்பிப்பவர்கள் Written Exam/
Skill Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி
படைத்தோர் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட
வேண்டும். அதற்கான கடைசி தேதி நாளையோடு முடிவடைய உள்ளதால் உடனடியாக
விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Response to "தமிழக அரசில் ரூ.50,400/- ஊதியத்தில் உதவியாளர் வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!"
Post a Comment