இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன?

Trending

Breaking News
Loading...

இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன?

இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன?

 


இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்கள் அவர்கள் அறிவாலயம் சென்று காத்திருந்த பொழுது அவர் அங்கு வரவில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்தித்தார்கள் (இன்று முதல்வரின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது) மாநில ஒருங்கிணைப்பாளர் களை சந்தித்து
10 நிமிடம் பேசினார் கோரிக்கை மனுவை வாங்கி முழுவதுமாகப் படித்துப் பார்த்து விரைவில் உங்களை அழைத்துப் பேசுகிறேன் என்று கூறி முடித்துள்ளார். என்பதுதான் தற்போதைக்கு தகவல்.

முதல்வரிடம் கொடுக்காப்பட்ட கோரிக்கை கடிதங்கள்  :


DSE Letter to CM - Download here


DA Letter to CM - Download here


CPS Letter to CM - Download here


Demands Letter to CM - Download here


FIR Letter to CM - Download here


Conference Letter to CM - Download here

0 Response to "இன்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன?"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel