ஜேஇஇ முதல்நிலை 4-ம்கட்டதேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும்.
0 Response to "JEE தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு. "
Post a Comment