
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பி. உமா மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
0 Response to "தமிழ் வழியில் பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது எப்படி?- TNPSC விளக்கம் "
Post a Comment