
தமிழ்நாடு நகரம்
மற்றும் நாட்டு திட்டமிடல் துணை சேவையில் காலியாக உள்ள கட்டடக்கலை உதவியாளர் /
திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது
பதிவுகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி
பணியிட விவரங்கள்:
பதவியின் பெயர்: திட்டடக்கலை உதவியாளர் / திட்ட உதவியாளர்
(Architectural
Assistant / Planning Assistant)
சேவையின் பெயர்: தமிழ்நாடு நகரம் மற்றும் நாட்டு
திட்டமிடல் துணை சேவை (Tamil Nadu Town and Country Planning
Subordinate Service)
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
ஊதிய விவரம்: ரூ .37,700 – 1,19,500 (நிலை 20)
TNPSC வயது வரம்பு:
01.07.2021
தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 க்குள் இருக்க வேண்டும். SCs,
SC(A)s, STs, MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows
விண்ணப்பத்தார்களுக்கு
அதிகபட்ச வயது
வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 30 க்குள் இருக்க வேண்டும்.
திட்ட உதவியாளர் கல்வித்தகுதி :
Master
of Town Planning அல்லது
அதற்கு இணையான பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Associate
Membership of the Institute of Town Planners of India or Institute of Architect
அல்லது Degree
in Civil Engineering அல்லது Degree in Architecture அல்லது A.M.I.E (Civil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு
செயல் முறை:
விண்ணப்பத்தார்கள்
எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்து தேர்வானது 08.02.2022 அன்று நடைபெற உள்ளது.
சம்பளம்:
தேர்வு
செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/-
வரை சம்பளம்
வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும்
முறை:
www.tnpscexams.in
என்ற இணைய முகவரி
மூலம் அக்டோபர் 23 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Response to "TNPSC வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.37,700/- || விண்ணப்பிக்க அக்டோபர் 23 கடைசி நாள் !"
Post a Comment