10.3.20-க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்.


10.3.20-க்கு முன்பாக உயர்கல்வி
முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு வழங்க வேண்டும் என்று மாண்புமிகு
தமிழக முதலமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மனித வள
மேலாண்மை துறை செயலாளருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில்
கோரிக்கை - கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை
செயலாளருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்.
10.3.20-க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு
வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர், நிதித்துறை
செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மை துறை செயலாளருக்கு தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் Dr.P.பேட்ரிக்
ரெய்மாண்ட் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை
செயலாளருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
0 Response to "10.3.20-க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்."
Post a Comment