IBPS தேர்வாணையம் மூலமாக மொத்தம் 7855
காலிப்பணியிடங்களை கொண்ட Clerk பதவிகளுக்கு
கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது கடந்த மாத
இறுதியில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக முதற்கட்ட Prelims
தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் வரும்19.12.2021
அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு
நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன்
இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அற்றது குறித்த மேலும்
தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
0 Response to "வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 7855 காலிப்பணியிடங்கள் - நுழைவுச்சீட்டு வெளியீடு"
Post a Comment