காந்திகிராம் பல்கலைக் கழகம் - உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

Trending

Breaking News
Loading...

காந்திகிராம் பல்கலைக் கழகம் - உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

காந்திகிராம் பல்கலைக் கழகம் -  உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

 


திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு எம்.பில்
, எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்

 

மேலாண்மை : மத்திய அரசு

 

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

 

பணி : Assistant Professor

 

தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Aricultural Engineering, Farm Machinery பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், M.Phil, M.Tech, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.11.2021 நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் : காலை 10.30 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block.

 

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ruraluniv.ac.in/ அல்லது https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in171121.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

0 Response to "காந்திகிராம் பல்கலைக் கழகம் - உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel