19ஆகஸ்ட்

Trending

Breaking News
Loading...

19ஆகஸ்ட்

19ஆகஸ்ட்
இன்று நடைபெற்ற இந்நிகழ்வு
பல்வேறு ஊடாட்டங்களை விளக்குவதாகவும் கிளத்துவதாகவும் அமைந்தது.சுருக்கமாகக் கூறினால் ஒரு கவிதை எப்படி படிப்பவருக்கு அவருக்கு தெரிந்த & வாசக அனுபவம் அடைந்த ,சூழல் என அமைகின்றதோ அப்படிப்பட்ட அனுபவத்தை #தரமணி படம் தந்துள்ளது....
உண்மையில் இப்படியான மாறுபட்ட அர்த்தங்களை உருவாக்குவதே இக்காலத்தில் தேவையானதாகும்... அதனை மிகச்சிறப்பாகவே செய்த இயக்குநர் ராம் & கோவிற்கு வாழ்த்துகள்
சிலரின் வயித்தெரிச்சலையும் அங்கே உணர முடிந்தது....
சட்டகத்தை உடைக்கும் முயற்சிக்கு மீண்டும் ஒருமுறை சபாஷ் #directorram


மயிலம் இளமுருகு

0 Response to "19ஆகஸ்ட்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel