எதிர்பார்க்கிறேன்
____________________
____________________
ஆயிரமாயிரம் கதைகளோடு
தினமும் குழந்தைகள்
நீண்ட நாளுக்குப்பின்
சந்திக்கும் மகள் போல
என் வருகையில் அகமகிழும்
உள்ளிருப்பதை கொட்டிவிடத் துடிக்கும்
எனதருமை உயிர்களுக்கு
காதருகே கிசுகிசுக்கும்
உங்கள் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் அரசாங்க ஆணையாய்
அமுலாகும்
வித்தைக் கற்றவர்களே
என்னில் எண்ணங்களை
பிரதிபலிக்கும்
தாய்க்கன்றாய்
என் ஆர்வசெயல்கள்
எதிர்பார்க்கிறேன்
தினம் தினமும்
உங்களின் மொழிகளை
தினமும் குழந்தைகள்
நீண்ட நாளுக்குப்பின்
சந்திக்கும் மகள் போல
என் வருகையில் அகமகிழும்
உள்ளிருப்பதை கொட்டிவிடத் துடிக்கும்
எனதருமை உயிர்களுக்கு
காதருகே கிசுகிசுக்கும்
உங்கள் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் அரசாங்க ஆணையாய்
அமுலாகும்
வித்தைக் கற்றவர்களே
என்னில் எண்ணங்களை
பிரதிபலிக்கும்
தாய்க்கன்றாய்
என் ஆர்வசெயல்கள்
எதிர்பார்க்கிறேன்
தினம் தினமும்
உங்களின் மொழிகளை
மயிலம் இளமுருகு
0 Response to "எதிர்பார்க்கிறேன்"
Post a Comment