நிமிட நிமிடம்

Trending

Breaking News
Loading...

நிமிட நிமிடம்

நிமிட நிமிடம்
நேற்று கூட
சிந்தித்தேன்
நிஜத்தில் கனவு
நெருங்கிய பார்வையில்
ஏதோ கிசுகிசுத்தாய்
தேடினேன்
இரவில் மட்டும்
சுவாசிப்பதாய்
நிம்மதி மலைமகிழ்ச்சியில்
இளைப்பாறுகிறேன்
நிமிடநிமிடம்...


மயிலம் இளமுருகு

0 Response to "நிமிட நிமிடம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel