உனதன்பில்

Trending

Breaking News
Loading...

உனதன்பில்

உனதன்பில்
உனதன்பில்
_____________
உனக்கும் எனக்குமான
அன்பின் பறவைகள்
நெருக்கத்தின் விளிம்பில்
வேடிக்கைப் பார்க்கும்
லகரிமாயைகள்
நீ தொடங்க
நான் முடிக்க
காதல் கண்ணாமூச்சி
விளையாட்டில் இரண்டும்
பறந்தன கூடு தேடி
வார்த்தை வராதச் சூழலில்
வழுக்கி விடும் கண்ணசைவுகளில்
கிறங்கித்தான் போவேன்
உனதன்பில்
நிமிடநிமிடம்


மயிலம் இளமுருகு

0 Response to "உனதன்பில்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel