வாழ்க்கை

Trending

Breaking News
Loading...

வாழ்க்கை

வாழ்க்கை
இந்த உலகம்
பொதுவெளியில்
வார்த்தைக்குள்
வசியப்படமால்
நீள்கின்றது
ஆனால் அவரவர்க்கும்
தனித்தனி வாழ்க்கை
விசித்திரங்களை
வியாப்பிக்கும்
மர்ம குப்பிகள்


மயிலம் இளமுருகு

0 Response to "வாழ்க்கை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel