நத்தையின் ஓடாய்
நம் அன்புப் பயணங்கள்
விடியாத பகலிலும்
இருளைத் தேடிய
விசித்திர உலகம்
ஞானம் பாடிய
கீதங்களில்
நனைந்து போகும்
கானக்குயில்களின்
இம்சை பிரியங்கள்
சொக்கித் தான் போகிறேன்
ஒவ்வொரு நொடியும்...
நம் அன்புப் பயணங்கள்
விடியாத பகலிலும்
இருளைத் தேடிய
விசித்திர உலகம்
ஞானம் பாடிய
கீதங்களில்
நனைந்து போகும்
கானக்குயில்களின்
இம்சை பிரியங்கள்
சொக்கித் தான் போகிறேன்
ஒவ்வொரு நொடியும்...
மயிலம் இளமுருகு
0 Response to "சொக்கித் தான் போகிறேன்"
Post a Comment