காதல்

Trending

Breaking News
Loading...

காதல்

காதல்
ஒற்றை வாரத்தையில் ,
எத்தனை ,
மகத்துவம்,
அர்த்தங்கள்,
சொல்லொனா ஈடுபாடு,
உலகமே ,
ஏங்கித் தவிக்கிறது, ( விதிவிலக்குகளை தவிர்த்து )
பருவத்திலும் ,
முதுமையிலும்,
ஏன் அந்த வார்த்தையில் ,
மட்டுமே ,
#காதல்
காரணம்???


மயிலம் இளமுருகு

0 Response to "காதல்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel