நானே கடல்
______________
______________
உயிர்களின் பிறப்பிடம் நான்
உலகத்தின் எல்லை நான்
உயிர்களைக் காப்பவன் நான்
நீங்கள் என்னை சீண்டினால்
உயிர்களை எடுப்பதில்
நீங்கள் கற்பிக்கும் எமன் நான்
அன்போடு அரவணைத்து தாயாக வாழ வைப்பேன் நான்
வியத்தகு அதிசயம் நான்
என்னில் பயணித்து
உலக உருண்டையை
கண்கூடாய் காணுகின்றனர்
என்னைப் பார்க்க
சிறியவர் முதல் பெரியவர் வரை
ஆவலோடு இருப்பர்
குறிப்பாக ஆகச்சிறந்த காதலர்களின்
சொர்க்கபுரி நான்
நீர்த்துளி , உலகை
உருவாக்கி காணாமல்
செய்வதில் காலன் நான்
என்னை, இயற்கையை நேசியுங்கள்
இம்சை செய்தீர்கலென்றால்
துவம்சம் செய்திடுவேன் நான்
ஆம் நானே கடல்
உலகத்தின் எல்லை நான்
உயிர்களைக் காப்பவன் நான்
நீங்கள் என்னை சீண்டினால்
உயிர்களை எடுப்பதில்
நீங்கள் கற்பிக்கும் எமன் நான்
அன்போடு அரவணைத்து தாயாக வாழ வைப்பேன் நான்
வியத்தகு அதிசயம் நான்
என்னில் பயணித்து
உலக உருண்டையை
கண்கூடாய் காணுகின்றனர்
என்னைப் பார்க்க
சிறியவர் முதல் பெரியவர் வரை
ஆவலோடு இருப்பர்
குறிப்பாக ஆகச்சிறந்த காதலர்களின்
சொர்க்கபுரி நான்
நீர்த்துளி , உலகை
உருவாக்கி காணாமல்
செய்வதில் காலன் நான்
என்னை, இயற்கையை நேசியுங்கள்
இம்சை செய்தீர்கலென்றால்
துவம்சம் செய்திடுவேன் நான்
ஆம் நானே கடல்
மயிலம் இளமுருகு
0 Response to "கடல் கவிதை"
Post a Comment