நாங்களும் மனிதர்களே கவிதை

Trending

Breaking News
Loading...

நாங்களும் மனிதர்களே கவிதை

நாங்களும் மனிதர்களே கவிதை
நாங்களும் மனிதர்களே
__________________________
இருக்க வீடின்றி
ஆகாயமே வீடாய்
உணர்வுகளைக்கூட
ஊமத்தம் பட்டாசாய்
யாரும் காணாமல்
சிலவற்றை கழிக்க
விடியற்காலை அவஸ்தைகள்
பகலில் யாரும் வரலாம்
இரவில் அப்படி விட்டால்
தங்க இடமில்லாமல்
தவிக்கும் நாங்களும்
இப்புவியின் மனிதர்களே
எங்களுக்கான வாழ்க்கையை
சிலர் வாழ்ந்துவிட்டு
ஏளனம் செய்யும் சமூகமே
பொதுவுடைமை என்பதின்
சொல்லுக்கு பொதுப்புத்தியில்
உரைப்பதென்ன எல்லாம்....?
எங்களுக்கு....


மயிலம் இளமுருகு

0 Response to "நாங்களும் மனிதர்களே கவிதை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel