இரவும் பகலாகி

Trending

Breaking News
Loading...

இரவும் பகலாகி

இரவும் பகலாகி
மெல்லிய ஒலியோடு
கூர்க்கா தட்டிக்கொண்டே
நானும் உறங்கவில்லையென
தாளம் போடுகின்றார்...
கீழேத்தட்டுவது
நான்காவது மாடியில்
விடமால் இழுத்துச்செல்கின்றது
எங்கள் வீட்டு நூலகப்புத்தகமொன்று
இரவையும் பகலாக்கி


மயிலம் இளமுருகு

0 Response to "இரவும் பகலாகி"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel