உன் தெளிவு
எங்கே சென்றது
வெறும் பாடங்களை படித்து
வாழ்க்கை நம்பிக்கையில்
தோற்கடிக்க விட்டதே
தமிழகம்....
எங்கே சென்றது
வெறும் பாடங்களை படித்து
வாழ்க்கை நம்பிக்கையில்
தோற்கடிக்க விட்டதே
தமிழகம்....
நீ சென்றால்
அரசியல் சாக்கடை
சரியாகும் என்று
நினைத்தாயா?
அரசியல் சாக்கடை
சரியாகும் என்று
நினைத்தாயா?
முடிந்தால் ஒரு வாரத்திற்கு
பிறகு சகஜம்
இனி பள்ளிப்பாடத்தில்
தன்னம்பிக்கை பாடம்
அவசியம் வலியுறுத்துவோம்
பிறகு சகஜம்
இனி பள்ளிப்பாடத்தில்
தன்னம்பிக்கை பாடம்
அவசியம் வலியுறுத்துவோம்
சிலர் உன் மரணத்தை கூட
தனக்கான விளம்பரமாக
அல்லவா மாற்றுவார்கள்
வயிற்றில் தீ மூட்டி
போனதேன்?
வாழவா வழியில்லை
யாரையும் நம்பாமல்
ஏனிந்த அவசரம்
வார்த்தைகள் வரவில்லை
கண்ணீர் முட்டுகின்றது
தனக்கான விளம்பரமாக
அல்லவா மாற்றுவார்கள்
வயிற்றில் தீ மூட்டி
போனதேன்?
வாழவா வழியில்லை
யாரையும் நம்பாமல்
ஏனிந்த அவசரம்
வார்த்தைகள் வரவில்லை
கண்ணீர் முட்டுகின்றது
மயிலம் இளமுருகு
0 Response to "அனிதாவின் விதை "
Post a Comment