டிஜிட்டல் இந்தியா
சுனாமிகள் கூட
உயிரையும் உடைமைகளையும்
பந்தாடும்
கலாச்சார பாதுகாவல் போர்வையில்
அறிவுஜீவிகளை விதைகளாய்
முளைக்க வைக்கும்
அரசியல் சாக்கடைகளால்
துறுவேறிக் கிடக்கிறது
டிஜிட்டல் இந்தியா
ஆசைகளைத் தூண்டி
ஏமாற்றும் வலக்கைகள்
பேச்சுச் சாயத்தில்
விடியல் வெளிச்சமே
வளர்வதில்லை
மூட்டப்பூச்சிக்கு பயந்து
இன்று நாம்
வீட்டையே கொளுத்திவிட்டோம்
வாழ்க
டிஜிட்டல் இந்தியா
சுனாமிகள் கூட
உயிரையும் உடைமைகளையும்
பந்தாடும்
கலாச்சார பாதுகாவல் போர்வையில்
அறிவுஜீவிகளை விதைகளாய்
முளைக்க வைக்கும்
அரசியல் சாக்கடைகளால்
துறுவேறிக் கிடக்கிறது
டிஜிட்டல் இந்தியா
ஆசைகளைத் தூண்டி
ஏமாற்றும் வலக்கைகள்
பேச்சுச் சாயத்தில்
விடியல் வெளிச்சமே
வளர்வதில்லை
மூட்டப்பூச்சிக்கு பயந்து
இன்று நாம்
வீட்டையே கொளுத்திவிட்டோம்
வாழ்க
டிஜிட்டல் இந்தியா
மயிலம் இளமுருகு
22 .01.2018
22 .01.2018
0 Response to "டிஜிட்டல் இந்தியா"
Post a Comment