வா என் வாசகத்தோழா
வறுமையின் வாசலில்
புத்தகங்கள் வாழ்வை
மலர்த்துகின்றன
கிளை விரித்தும்
மணம் சுவாசித்தும்
நேசம் சுகித்தும்
கதைகளை ஒலிபரப்ப
காத்திருக்கும் அலைபோக்கிகள்
புதைந்து கிடக்கும்
அறிவுப்புதையலாய்
பொழுதுபோக்காய்
துப்பறியும் சாம்புவாய்
காதல்
தலைவி
தலைவனாய்
செவிலி,தோழியாக
நெறிப்படுத்த
தூங்கும் என்னை
உங்கள் கைபட்டு
உயிர்க்க உசாத்துணை
வேண்டுகிறேன்
உயிர் தாருங்கள் உங்களில்
சுவாசிக்கிறேன்
வாருங்கள்
காதலால் கசிந்துருக
காதலியிடம் கடிதம் தந்த
காதலனாய் ஏங்குகிறேன்
வா என் வாசகத்தோழா..
வறுமையின் வாசலில்
புத்தகங்கள் வாழ்வை
மலர்த்துகின்றன
கிளை விரித்தும்
மணம் சுவாசித்தும்
நேசம் சுகித்தும்
கதைகளை ஒலிபரப்ப
காத்திருக்கும் அலைபோக்கிகள்
புதைந்து கிடக்கும்
அறிவுப்புதையலாய்
பொழுதுபோக்காய்
துப்பறியும் சாம்புவாய்
காதல்
தலைவி
தலைவனாய்
செவிலி,தோழியாக
நெறிப்படுத்த
தூங்கும் என்னை
உங்கள் கைபட்டு
உயிர்க்க உசாத்துணை
வேண்டுகிறேன்
உயிர் தாருங்கள் உங்களில்
சுவாசிக்கிறேன்
வாருங்கள்
காதலால் கசிந்துருக
காதலியிடம் கடிதம் தந்த
காதலனாய் ஏங்குகிறேன்
வா என் வாசகத்தோழா..
0 Response to "வா என் வாசகத்தோழா"
Post a Comment