எல்லை தாண்டிய
அதிகாரங்களில்
சொல்லொனா இன்பம்
சறுக்கிவிட்ட சிறு தூறலில்
உலகமே
இருண்டதாய் வேதனை
கனவு கலையாமல்
எல்லை தாண்டிய
தவறை
மண்புழு
செயலில் முகிழ்க்க
மலர் மணக்க
சூத்திரம் இயல்பாகிறது
எல்லை தாண்டிய விமர்சனங்கள்
இறுக்கிக் கொள்கின்றன
நாடுகளும்…சேர்ந்தே…
அதிகாரங்களில்
சொல்லொனா இன்பம்
சறுக்கிவிட்ட சிறு தூறலில்
உலகமே
இருண்டதாய் வேதனை
கனவு கலையாமல்
எல்லை தாண்டிய
தவறை
மண்புழு
செயலில் முகிழ்க்க
மலர் மணக்க
சூத்திரம் இயல்பாகிறது
எல்லை தாண்டிய விமர்சனங்கள்
இறுக்கிக் கொள்கின்றன
நாடுகளும்…சேர்ந்தே…
0 Response to "கவிதை"
Post a Comment