மேல்நிலைப்பள்ளி (அரசு) மாணவர்கள்
அலப்பறையில்
கூர்தீட்டப்படும்
விமர்சனங்கள்
திருப்பி தங்களிடம்
பரிதோதிக்கப்படுமே
ஆதங்கத்தால்
சகதோழர்களிடம்
விதைக்கப்பட்ட எண்ணங்கள்
புழுங்கி
மனமும்
உடலும்
வீங்கி மலர்கிறது
அவரவர்க்கான
தேவைகளின் நெருக்கடியால்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ஆசிரியர் சூழல்"
Post a Comment