இரண்டு மாதங்களில் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை - 255

Trending

Breaking News
Loading...

இரண்டு மாதங்களில் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை - 255

இரண்டு மாதங்களில் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை - 255


வணக்கம்,

கடந்த ஆண்டு டிசம்பர் 2018 மற்றும் இந்த ஆண்டு 2019 ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை 255 ஆகும். இந்த மாதம் இன்னும் முடிவடையவில்லை இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என்று கருதுகிறோம். வாங்கிய புத்தகங்களின் விலை எவ்வளவு என்று சொன்னால் இவ்வளவுதானா? என்று சிலருக்கும் ஒரு சிலருக்கு வியப்பாகவும் இருக்கலாம். அதனால் விலை பற்றிய தகவலை இப்பதிவில் கூற விரும்பவில்லை. வாங்கிய புத்தகங்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.  
கடந்த 14.  01.  2019 அன்று சென்னை- நந்தனம்  புத்தகக் கண்காட்சிக்கு இணையருடன்  சென்று பலப் புத்தகங்களை வாங்கி வந்தேன்.  அது மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்களையும் அங்கு சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக எஸ். ஆர். எம் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர்  பா. ஜெய்கணேஷ் அவர்களையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப்பேராசிரியர்  அ. சதிஷ் அவர்களையும் சந்தித்தோம். பலப் பதிப்பகங்களுக்குச் சென்று நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்களையும் கண்டு  கலந்துரையாடல் செய்தது  இனிமையான தருணமாக இருந்தது.   
குறிப்பாக தேசாந்திரி பதிப்பகத்தில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களையும்  வ. உ. சி. நூலகப் புத்தகக் கடையில் கவிஞர் இளையபாரதி அவர்களையும்   பரிசல்  புத்தகக்கடையில் சிவ. செந்தில்நாதன் அவர்களையும் சந்தித்தது நெகிழ்வாக இருந்தது.
இப்பதிவின் நோக்கம்  இதைப் பார்த்து பலரும் புத்தகங்களை வாங்கினால் அது மன நிறைவைத் தரும்.
நன்றி நண்பர்களே.
மயிலம் இளமுருகு.
இரா. மோகனா.
16.01.2019,   மணி - 3

டிசம்பர், ஜனவரி மாதங்களில்  வாங்கிய புத்தகங்கள் 14.1. 2019.
கவிதை

  1. கோடைக் கால குறிப்புகள்-  சுகுமாரன்
  2. ஆண் காக்கை -  சுப்ரமணி  ரமேஷ்
  3. எஸ் . புல்லட் - ஐயப்ப மாதவன்
  4. நீர்ச்சறுக்கல் - சத்தியநாராயணன்
  5. மழைக்கானப் பாடகனும் மழை  இசையும் - சரவணன்
  6. மழையை மொழிதல் - அலறி
  7. ஏவாளின் அறிக்கை -  பாரதி நிவேதன்
  8. கடலுக்குச் சொந்தக்காரி -  மரகதமணி
  9.  பாப்லோ நெருடா கவிதைகள் – ஆ.இரா. வெங்கடாசலபதி
  10.  பேராழிக் கன்று -  ரங்கநாயகி
  11.  பெருவெளிப் பெண் - விசயலட்சுமி
  12.  பிற்பகல் பொழுதுகளில் உலோக மஞ்சள் -  ஜெயபாஸ்கரன்
  13.   வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்  - இசை
  14.   பெருஞ்சூறை  - எழிலரசி
  15.   உதிர்ந்த இலைகளின் பாடல்  - கல்பனா
  16.   அதன்பிறகும் எஞ்சும் -  தமிழ்நதி
          17.    முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை - மாலதிமைத்ரி
          18.     பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - தீபச்செல்வன்
          19.     சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகை - சண்முகம்  
           20.      மயன்  சபை - தவசி
          21.    கல்யாண்ஜி கவிதைகள் - கல்யாண்ஜி
          22.         உடலோடும் உயிர்  - க.வை. பழனிசாமி
          23.        வர்ணங்கள் கரைந்த வெளி - பாலகணேசன்
         24.         நீரின்றமையாது உலகு - மாலதி மைத்ரி
         25.         பூரணி கவிதைகள் - பூரணி
         26.       அமைதியின் நறுமணம் - இரோம் சர்மிளா
         27.         மழைப்பேச்சு அறிவுமதி
சிறுகதை
  1. சர்க்யூட் தமிழன்  - நடராசன்
  2. வயது வந்தவர்களுக்கு மட்டும் – கி. ராஜநாராயணன்
  3.  தேசத்துரோகி -  ஷோபாசக்தி
  4.   பறவையின் வாசனை -  கமலாதாஸ்
  5. பெருங்காற்று  - பாலமுருகன்
  6. நகரப்பாடகன் -  குமாரநந்தன்
  7. கள்ளக் கணக்கு -  கந்தராஜா
  8.   ஓய்ந்திருக்கலாகாது  - ஆதி வள்ளியப்பன்
  9. காரிசாமியும் செவலக்காளையும் - நா சிவராஜ்
  10. புத்த ஜாதகக் கதைகள்  - சீனி வேங்கடசாமி
  11. தூப்புக்காரி  - மலர்வதி
  12. மாயக்குதிரை -  தமிழ்நதி
  13.  அவமானம் -  சாதத் ஹசன் மண்ட்டோ
          41.     தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்-  மாரி செல்வராஜ்
         42.       ஒளிவிலகல்-  யுவன் சந்திரசேகர்
         43.       சாபம்   -  சல்மா
         44.      வெயிலைக் கொண்டு வாருங்கள் - ராமகிருஷ்ணன்
         45.        அழகிரிசாமி சிறுகதைகள் - அழகிரிசாமி முழுத்தொகுப்பு
         46.        கொலைச்சேவல் - இமையம்
         47.         எஸ் ராமகிருஷ்ணன் கதைகள் ஒன்று
        48.         எஸ் ராமகிருஷ்ணன் இரண்டு
        49.          எஸ் ராமகிருஷ்ணன் மூன்று
        50.          சிறகிசைத்தக் காலம்  - வம்சி
நாவல்
  1.  சோளகர் தொட்டி – ச.  பாலமுருகன்
  2.  மிஷன் தெரு  - தஞ்சை பிரகாஷ்
  3.  சர்மாவின் உயில் கா. நா.  சுப்பிரமணியம்
  4. கண்ணுக்குள் சற்று பயணித்து -  வத்ஸலா
  5. பார்த்தீனியம்  - தமிழ்நதி
  6. வந்தே மாதரம்  - நடராசன்
  7.  சாம்பைய்யா  - ராஜேஸ்வரி கோதண்டம்
  8.  தாய்  - மாக்சிம் கார்க்கி
  9. ஏழரைப் பங்காளி வகையறா -  அர்சியா
  10.  செம்புலம்  -  இரா. முருகவேள்
  11.   மாதொருபாகன் -  பெருமாள்முருகன்
  12. கோமணம்  - சுப்ரபாரதிமணியன்
  13. வருகிறார்கள் -  கரன் கார்க்கி
  14. மிளிர்கல்  - இரா. முருகவேள்
  15. சுரங்கம் – கு.  சின்னப்பபாரதி
  16. சயாம் மரண ரயில்  - சண்முகம்
  17. பஞ்சும் பசியும்  - ரகுநாதன்
  18. தப்பாட்டம் -  சோலை   சுந்தரபெருமாள்
  19. பாக்ஸ்  கதைத்தொகுப்பு -  சோபாசக்தி
  20.  வீழ்ச்சி -  சுகுமாரன
  21. வாடி வாசல் - செல்லப்பா  
          72.       நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் கோபி
         73.      புத்துமண் - சுப்ரபாரதிமணியன்
         74.       சாயத்திரை-  சுப்ரபாரதிமணியன்
         75.       உறுபசி - ராமகிருஷ்ணன்
         76.       சஞ்சாரம்  - எஸ் ராமகிருஷ்ணன்
         77.   அதிகாரம் அரிஷியா
         78.        யானை டாக்டர் ஜெயமோகன்

கட்டுரை

  1.   உலக முதல் மொழிக்கோட்பாடு  - விஜயகாந்த்
  2.  நீங்கள் எந்தப் பக்கம்  - ப. திருமாவேலன்
  3.  மோடி ஆட்சியின் கொண்டாட்டம் -  சீதாராம் எச்சூரி
  4.  இடது நிகழ்ச்சிநிரல் -  பாரதி புத்தகாலயம்
  5.  கல்வியும் சுகாதாரமும்  - அமர்த்தியா சென்
  6. ய்யடா ய்யடா உய் -  இசை
  7. கலையும் கனவுகள் -  நாகராஜன்
  8. நிழல்முற்றத்து  நினைவுகள் - பெருமாள்முருகன்
  9. தமிழில் விலாச நூல்கள் – அ.  மோகனா
  10. இஸ்லாம் பிரதிகள்  - ரசூல்
  11. கவிக்கோ அப்துல்ரகுமான் படைப்புப்  பின்புலங்கள் -நர்கீஸ் பானு
  12. இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்ற- பிபன்  சந்திரா
  13.  பெண் வரலாறும் விடுதலைக்கான போராட்டமும் சந்திரபாபு, 
  14.   நிலமும் நிழலும்  - பெருமாள்முருகன்
  15.   பாசிச மேகங்கள்  - ரெக்ஸ் சற்குணம்
  16. சாகித்ய அகாடமி யும் சங்கப் புலவனும் - சுரேந்திரன்
  17. கௌரி லங்கேஷ் சொற்கள் - கௌரி லங்கேஷ்
  18. மதிகெட்டான் சோலை  - சரவணன் சந்திரன்
  19. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்- அப்பாத்துரை
  20. பெண்மை என்றொரு கற்பிதம் - தமிழ்ச்செல்வன்
  21.  உங்கள் மனிதம் ஜாதியற்றதா? -  ஜெயராணி
  22.   கீழடி – நீ.சு. பெருமாள்
  23.   நிலமெல்லாம் முள் மரங்கள்  - ஜீவ சிந்தன்
  24.   கட்டியக்காரன் -  முகில்
  25.  நேரு வழக்குகள் - சுப்பிரமணியன்
  26.  தமிழில் புதிய படங்கள்  - து.மூர்த்தி
  27. அதர்படயாத்தல் -  சா. கந்தசாமி
  28. நின்று கெடுத்த நீதி வெண்மணி வழக்கு -  மயிலை பாலு
  29. வெண்மணி படுகொலை  - சுமதி
  30. தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி - சந்திரபாபு
  31. இலக்கிய மானிடவியல் - பக்தவத்சல பாரதி
  32. சாதி என்கிற வன்முறை  - சந்துரு
  33. மோடி அரசாங்கம் - சீதாராம் எச்சூரி
  34.   செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் -  சூரியன்
  35.  சொல் பண்பாட்டு அடையாளம் -  இரா.  வெங்கடேசன்
  36.   ஊர்சுற்றிப் புராணம் -  ராகுல் சாங்கிருத்யாயன்
  37. கிருதயுகம் எழுக  - சிவானந்தவல்லி
  38. ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை  –  உ.  வாசுகி
  39.  வாடகை எனும் சமூக ச்சிக்கல் -  சுரேஷ்பாபு
  40. பாபா ஆம்தே மனிதத்தின்  திருத்தூதர்  - ஆனடி கோபி,  யூமா வாசுகி
  41. சிலப்பதிகாரம் மறுவாசிப்பு – தி. சு. நடராசன்
  42. அடித்தள மக்கள் வரலாறு  - ஆ சிவசுப்பிரமணியன்
  43.  அரவாணிகளும் மனிதர்களே - அ. மங்கை
  44.  குமரிக்கண்டம்  - அப்பாதுரை
  45.  குமரி நிலநீட்சி -  ஜெயகரன்
  46. தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் -  யமுனா ராஜேந்திரன்
125.   அதிகாரத்தின் வாசனை - கண்ணன்
126.     தமிழ் இலக்கியத்தின் படைப்புப் பின்பும் - பாலா
127.     சங்ககால மரபு கட்டுடைப்பும் கட்டமைப்பும் – நா. செல்வராசு
128.      கிராமிய விளையாட்டுகள் மற்றவைகள்-  கி.ராஜநாரயணன்
129.       புதுக்கவிதையில் குறியீடு - அப்துல் ரகுமான்
130.       எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துலகம் -  எஸ்.ஏ. பெருமாள்
131.        காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள் - நா . முருகேசபாண்டியன்
132.       தமிழ் இதழ்களில் சிறார் படைப்புலகம்- பிரபாவதி
133.      என்மனார் - செந்தில் நாராயணன்
134.        தமிழ் சமூக வரலாற்று நோக்கில் தமிழும் தெலுங்கும் - அரவிந்தன்
135.       நம் காலத்து நாவல்கள் - எஸ் ராமகிருஷ்ணன்
136.        காண்என்பது இயற்கை - எஸ் ராமகிருஷ்ணன்
137.        இலக்கிய கலை - அ.சா.  ஞானசம்பந்தம்
138.        தொன்மத் திறனாய்வு  - பஞ்சாங்கம்
139.        பெண்மொழி - மா
140.         தமிழில் திறனாய்வு பனுவல்கள் -  பஞ்சாங்கம்
141.        இதழியல்  - சு.சக்திவேல்
142.        காலச்சுவடுகள் பெண் படைப்புகள் - 1994 2004
143.       கனவின் யதார்த்தப் புத்தகம் - அரவிந்தன்
144.     கவிதை என்னும் வாள்வீச்சு- ஆனந்த்
145.       சங்க இலக்கியக் களஞ்சியம் தொகுதி 1  - மு. அண்ணாமலை
146.        சங்க இலக்கியக் களஞ்சியம் தொகுதி 2 மு. அண்ணாமலை              
147.    செம்மொழி பனுவல்களின் வரலாற்று சுவடுகள் - பா.இளமாறன்
148.     சொல்லி தீராதது  - மணிமாறன்
149.    பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு சில அவதானிப்புகள்  - ராஜ்கௌதமன்
150.     பாணர் இனவரைவியல் - பக்தவச்சலபாரதி
151.    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் நிலம்  - இளங்கோ

வாழ்க்கை வரலாறு

  1.  ஹெலன் கெல்லர் -  சாந்தகுமாரி
  2.  பயங்கரவாதி என புனையப்பட்டேன் -  முகமது ஆமிர் கான்,  
  3. இருளும் ஒளியும் -  தமிழ்ச்செல்வன்
  4. சார்லி சாப்ளின் -  யூமா வாசுகி
  5. நெஞ்சில் நிலைத்தவர்கள் – கரிகாலன்
  6. நவீன மனம் கொண்ட தமிழர்கள் -  ராஜ் கௌதமன்
  7. என் சரித்திரம் – உ. வே.சா
  8.  மாவீரன்  அலெக்சாண்டர் - பட்டத்திமைந்தன்
  9.  ராதாகிருஷ்ணன்  - பட்டத்தி மைந்தன்
  10. கள்ளர் சரித்திரம்  - நா.மு. வேங்கடசாமி
  11.  பல்லவர் வரலாறு  - இராசமாணிக்கனார்
  12. சிக்மண்ட் பிராய்டு கனவுகளின் விளக்கம்  -  நாகூர் ரூமி
  13.  தூக்குமேடைக் குறிப்பு -  ஜூலியஸ் பூசிக்
  14.  சென்னபட்டணம் மண்ணும் மக்களும் - ராமச்சந்திர  வைத்தியநாத்
  15.  புதுச்சேரி வரலாறு  - ராமசாமி
  16. அக்பர் -  வெங்கடேசன்
  17. மாசேதுங்  - ன்.  ராமகிருஷ்ணன்
  18. ஒன்பது ஆட்திண்ணிகளும் ஒரு போக்கிரி  யானையும்-ஆண்டர்சன்
  19.   ரோசா லுக்சம்பார்க் -  கொற்றவை
  20.  சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும் - கே முருகேசன்
  21. வள்ளலார்  - பட்டத்திமைந்தன்
  22. மாற்றத்துக்கான பெண்கள்- வங்காரி மாத்தாய்
  23. அனந்தத்தை அறிந்தவன் -  ராபர்ட் கனிகல், வாஞ்சிநாதன்
  24. பாண்டியர் வரலாறு -  சதாசிவ பண்டாரத்தார்
  25. பஷீர்  தனிவழியிலோர் ஞானி -  யூமா வாசுகி
  26. புரட்சிப் பாதையில் எனது பயணம்  - பி.சுந்தரய்யா
சினிமா
  1. சினிமா சினிமா  - சாருநிவேதிதா
  2. சீருடை -  சிவா
  3. சிறுவர் சினிமா -  நீலன்
  4. சினிமா சங்கதி - சபீதா ஜோசப்
  5. எட்டாம் வகுப்பு   - சங்கர்
  6. ஃபாரின் சிடி  - வா.  மணிகண்டன்
  7. ஹாலிவுட்டை கலக்கியவர்கள் -  ஆதனூர்சோழன்
  8. பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் – இ.பா. சிந்தன்
  9. அரசியல் பேசும் அயல் சினிமா  - இ.பா. சிந்தன்
  10. ஓடு பையா ஓடு -  இளங்கோ
  11. ரித்விக் கட்டக்  - கிருஷ்ணமூர்த்தி  
  12. சுட்ட படங்கள்  -  துளசி பழனிவேல்
  13. உய் உய் – கோவி. லெனின்
  14. திரை வழிப் பயணம்  - உமாசக்தி
  15. பயணம் தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்  - பூர்த்தியு
  16. சுவடுகள் திரைவிமர்சனம் தொகுப்பு  - வெங்கடேஷ் சக்ரவர்த்தி
அறிவியல் தத்துவம்
  1. இயற்பியலின் கதை -  டி.  பத்மநாபன், அ. மோகனப்பிரியா
  2. வானியலின் கதை- அ. மோகனப்பிரியா
  3. மனித உடலின் கதை  - லிபர்மேன்,  பிரவாஹன்
  4. இந்திய நாத்திகம்  - தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
  5. இந்திய தத்துவங்களும் தமிழின் தடங்களும் -  நா. முத்துமோகன்
  6. பின்னை நவீனத்துவம்  -  ஆ.  பூமிச் செல்வம்
  7. பரமாத்துவிதம்  சைவ நெறி – முப்பால்மணி
நேர்காணல்கள், கடிதம்

            201.     பாரதியின் கடிதங்கள் - அ.பத்மநாபன்
           202.    அழகிரிசாமி கடிதங்கள்  - கி .ராஜநாராயணன்
           203.    சமயம்  ஓர் உரையாடல்  - தொ பரமசிவம் ,சுந்தர் காளி
           204.      காலச்சுவடு நேர்காணல்கள் - 94 -  97
           205.        காலச்சுவடு நேர்காணல்கள் - 98- 99
           206.      காலச்சுவடு நேர்காணல்கள்  - 2000-  2003
          207.      திரிசம்பிகை - சந்திரசேகர கம்பார
           208.     கூடு ஆய்விதழ் - அக்டோபர் -  டிசம்பர் 2018

சிறுவர் இலக்கியம்

          209.   முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - முத்துநிலவன்
         210.    கால் முளைத்த கதைகள்எஸ். ராமகிருஷ்ணன்
         211.     சிரிக்கும் வகுப்பறை  - எஸ். ராமகிருஷ்ணன்
         212.     கைவந்த கலை சானியாமிர்சா -  ராஜலட்சுமி சிவலிங்கம்
  1. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க -  ஷாஜகான்
  2. கண்டேன் புதையலை -  பிரியசகி
  3. கழுதை மேல் ஏறி அமெரிக்கா போகலாமா -  ஸ்ரீரசா
  4. எனது கணவனும்  ஏனைய விலங்குகளும் - ஜானகிலெனின்
  5. இருட்டு எனக்குப் பிடிக்கும்  - தமிழ்ச்செல்வன்
  6. முள்ளம்பன்றியின் கனவு -  யூமா வாசுகி
  7. பொதுக்கட்டுரைகள்  - சசிகலாதேவி
  8. பஷிராவின் புறாக்கள்  - கொ.மா. கோ. இளங்கோ
  9. மாணவர் வழிகாட்டி -
  10. புத்தகத்தின் கதை  - சுப்பாராவ்
  11. உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்  - நடராசன்
  12. மந்திரக் கைகுட்டை -  கொ.மா. கோ. இளங்கோ
  13. கல்வி சந்தைக்கான சரக்கல்ல  - பிரின்ஸ் கஜேந்திரபாபு
சுற்றுச்சூழல்

  1. தமிழர் தாவரங்களும் பண்பாடும்  - கிருஷ்ணமூர்த்தி
  2. மெரினா எழுச்சி தொடரும் கேள்விகள் -  செல்வா
  3. கூடங்குளம்  - வெற்றிச்செல்வன்
  4. இந்தப் பூவுலகும் பெண்களும்  - பூவுலகின் நண்பர்கள்
  5. சசாகியின் காகித கொக்கு -  பூவுலகின் நண்பர்கள்
  6. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக -  பூவுலகின் நண்பர்கள்
  7. புல்லினும் சிறியது  - எஸ் ராமகிருஷ்ணன்
இலக்கியம்

  1. அபிராமி அந்தாதி – கி. வா. ஜெகநாதன்
  2. கலித்தொகையில் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்  - இராமையன்
  3. நந்திக் கலம்பகம் - ராமமூர்த்தி
  4. நந்திக் கலம்பகம் - கதிர் முருகு
  5. பஞ்ச கும்மிகள் -  செ. ராசு
  6. சிலப்பதிகாரம்  - ம.பொ. சிவஞானம்
  7. தமிழ் இலக்கிய வரலாறு  - கமலா முருகன்
       240.  ஐம்பெருங்காப்பியங்கள் - சா. வே. சு
  1. தளையசிங்கம் படைப்புகள் –  தளையசிங்கம், காலச்சுவடு 
  2. கா.நா.சு.  சிறுகதைகள் 1 – காவ்யா பதிப்பகம்
  3. கா.நா.சு. சிறுகதைகள் 2 - காவ்யா பதிப்பகம்
  4. கா.நா.சு இலக்கிய விசாரங்கள் கட்டுரை ஒன்று. - காவ்யா பதிப்பகம்
  5. கா.நா.சு இலக்கிய  விமர்சனங்கள் இரண்டு- காவ்யா பதிப்பகம்
  6. கா.நா.சு  இலக்கிய சிந்தனைகள் மூன்று- காவ்யா பதிப்பகம்
  7. பெரியார் இன்றும் என்றும் -  விடியல் பதிப்பகம்
  8. அம்பேத்கார் இன்றும் என்றும் -  விடியல் பதிப்பகம்
இலக்கணம்

  1.   நற்றமிழ் இலக்கணம் -  சொ. பரமசிவம்
  2. தமிழில் யாப்பிலக்கணம் – யா.  மணிகண்டன்
  3. கட்டுரைப் பயிற்சி இளங்குமரனார
  4. தொல்காப்பியம் எழுத்து - இளங்குமரனார் உரை
  5. தொல்காப்பியம் சொல் - இளங்குமரனார் உரை
  6. தொல்காப்பியம் பொருள் தொகுதி 1 - இளங்குமரனார் உரை
  7. தொல்காப்பியம் பொருள் தொகுதி 2   - இளங்குமரனார் உரை 

4 Responses to "இரண்டு மாதங்களில் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை - 255 "

  1. வாடகை எனும்.சமுகச்சிக்கல் சுரேஷ்பாபு புத்தகம் வாங்க தொடர்பு எண் முகவரி

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel