தமிழக அரசின் அறிவிப்பின் படி, ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் மாற்றும் வழிமுறைகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.
பிறகு அந்த பெயருக்கு நேராக கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். அடுத்ததாக நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் நபரது ஆதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றுடன் 1 MB அளவுள்ள பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்களை சரி பார்த்த பின்னர் உங்களுடைய கோரிக்கைகள் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான தகவல் கிடைக்கும். பிறகு உங்கள் விண்ணப்பங்களை சேவ் செய்து கொள்ள வேண்டும்.
0 Response to "தமிழக அரசின் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் போட்டோ, பெயர் மாற்றுவது எப்படி? "
Post a Comment