
TNMRB Physician Assistant சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு – 2021
தமிழக
மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் (TNMRB) ஆனது தற்போது Physician Assistant பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பினை
வெளியிட்டு உள்ளது. அது குறித்த முழு தகவல்களையும் எங்கள் இணைய பக்கத்தின் வாயிலாக
அறிந்து கொள்ளலாம் என தேர்வர்களை அறிவுறுத்துகிறோம்.
|
நிறுவனம் |
TNMRB |
|
பிரிவின் பெயர் |
Physician Assistant |
|
CV தேதி |
04.08.2021 |
|
CV Schedule |
Download Below |
TNMRB
Physician Assistant CV தேதி :
தமிழக
மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட Physician Assistant பணிகளுக்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 19.05.2021 அன்று நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா தொற்றின் பரவலினால் ஏற்பட்ட பொது முடக்கத்தினால் அந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இந்த சான்றிதழ்
சரிபார்ப்பு சோதனை வரும் 04.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
முகவரியில் நடைபெறவுள்ள இந்த CV பணிகளில் கலந்து கொள்ளுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.
0 Response to "TNMRB Physician Assistant சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு – 2021"
Post a Comment