வாட்ஸ்ஆப்ல் உள்ள Archived சாட் பாக்ஸ்ஐ அகற்றும் எளிய வழிமுறைகள் குறித்த விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
- Archived செய்யப்பட்ட எல்லா சாட்களும் எப்போதும் மறைக்கப்பட்டிருக்கும். இதில் வரும் செய்திகளை பார்க்க முடியாது.
- இதனை நாம் Settings ல் சென்று மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஆண்ட்ராயிட் மொபைலில் Archived செய்யப்பட்ட சாட்பாக்ஸ் ஐ அகற்றும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் வாட்ஸ்ஆப்பை
திறந்து, திரையின்
மேல் பகுதியில் உள்ள Archived சாட்பாக்ஸ் ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் Archived செய்யப்பட்ட
அனைத்து செய்திகளும் இருக்கும்.
- அதில் மூண்டு புள்ளிகள் இருக்கும். அதில், Archived Settings ஐ தேர்வு செய்ய வேண்டும்.
- Archived சாட் என்ற தேர்வை ஆப் செய்ய வேண்டும். அதன் பின்னர், Archived சாட்கள் திரையின் மேல் பகுதியில் இருந்து மறைந்து விடும்.
- Archived சாட் முடக்குவதன் மூலம் தனிப்பட்ட அல்லது குழு சாட்கள் Archived செய்யப்படாது.
0 Response to "WhatsApp (வாட்ஸ்ஆப்) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Archived சாட் பாக்ஸை அகற்றும் வழிமுறைகள்! "
Post a Comment