தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை காட்டிலும்
முன்கூட்டியே நிறைவு பெறுகிறது.
செப்.21 வரை நடக்கவிருந்த நிலையில் 13ஆம் தேதியுடன் நிறைவு.சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல்
ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், இலக்கியம், இலக்கணம், செய்திகள், போட்டித்தேர்வுகள், நூல் மதிப்புரை, திரைவிமர்சனம், கவிதை, அனுபவப்பதிவுகள், சார்ந்த பதிவுகளையும் வெளிப்படுத்தும்.
0 Response to "தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு: சபாநாயகர் அறிவிப்பு "
Post a Comment