CIPET சென்னை நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.45,000/-

Trending

Breaking News
Loading...

CIPET சென்னை நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.45,000/-

CIPET சென்னை நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.45,000/-


மத்திய அரசின் கீழ் செயல்படும்
Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Professor, Lecture & Faculty ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் உதவியுடன் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்

CIPET

பணியின் பெயர்

Assistant Professor, Lecture & Faculty

பணியிடங்கள்

Various

விண்ணப்பிக்க கடைசி தேதி

20.09.2021

விண்ணப்பிக்கும் முறை

Various

CIPET காலிப்பணியிடங்கள் :

CIPET நிறுவனத்தில் Assistant Professor, Lecture & Faculty பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Professor வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

CIPET கல்வித்தகுதி :

·         அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பொறியியல்/ முதுநிலை/ தொழில்நுட்ப/ Ph.D என ஏதேனும் பெற்றிருக்க வேண்டும்.

·         மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

CIPET ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,000//- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Test/ Interview/ Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – The Principal Director (NP), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032


 

0 Response to "CIPET சென்னை நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.45,000/-"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel