MTC பெருநகர போக்குவரத்து கழக 325 காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு, கல்வி தகுதி & முழு விவரங்களுடன் ..!

பெருநகர
போக்குவரத்து கழகம் (MTC) சென்னையில் 325 டீசல் மெக்கானிக் காலியிடங்களுக்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 வது முடித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள்
வலைப்பதிவின் மூலம் காலியிடத்திற்கான – வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களையும்
அறிந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
|
நிறுவனம் |
பெருநகர போக்குவரத்து கழகம் (MTC) சென்னை |
|
பணியின் பெயர் |
டீசல் மெக்கானிக் |
|
பணியிடங்கள் |
325 |
|
விண்ணப்பிக்க கடைசி தேதி |
As Soon |
|
விண்ணப்பிக்கும் முறை |
Online |
MTC பெருநகர போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள்:
தற்போது, பெருநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை 325 விண்ணப்பதாரர்களைத் தங்கள் Diesel
Mechanic பணியிடங்களுக்கு
நிரப்ப உள்ளது.
MTC கல்வி தகுதி விவரங்கள்:
மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
MTC சென்னை சம்பள விவரங்கள்:
Diesel
Mechanic – ரூ.6,000
முதல் ரூ.9,257/-
Per Month
பயிற்சி
காலங்கள்:
|
Block
1 |
Type |
|
|
Basic Training Duration |
6
Months |
Designated |
|
On the Job Training Duration |
19 Months |
|
தேர்வு
செயல்முறை:
இந்த பணிகளுக்கு
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
0 Response to "MTC பெருநகர போக்குவரத்து கழக 325 காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு, கல்வி தகுதி & முழு விவரங்களுடன் ..!"
Post a Comment