மாலை நேர வகுப்பு அரசு பள்ளிகளில் அவசியமா?: விறுவிறுப்பான விவாதம் - அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்தது.


தினமலர்
இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள்
குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது.
வாசகர்களை
கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால்
வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய
நிகழ்ச்சியில்
சில
நாட்களுக்கு முன், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்,
10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலை, மாலை நேர சிறப்பு
வகுப்புகள் நடத்த வேண்டியது கட்டாயம் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டதாக, தகவல்
பரவியது.
ஆனால்,
'அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை; பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்
வதந்திகளை நம்ப வேண்டாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்தது.
மாலை நேர
சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி
அலுவலர்கள் தடை விதித்தனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாலை நேர வகுப்பு
அவசியமா என்பது குறித்து விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு
காண கீழே
கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=OS698SHKyZc
0 Response to "மாலை நேர வகுப்பு அரசு பள்ளிகளில் அவசியமா?: விறுவிறுப்பான விவாதம் - அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்தது. "
Post a Comment