வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளில் பள்ளிக் கல்வி ‘போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு' பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் நிகழ்வு நடைபெற்றது. வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் துரைவீரமணி கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளித் தலைமை ஆசிரியர் கருணாகரன், மற்றும் உதவித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடம் இந்த உறுதிமொழி ஏற்பதின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர்.
0 Response to "அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளில் ‘போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு' பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி"
Post a Comment