ONE
- 1
TWO
- 2
THREE
- 3
என்பது
தமிழ்ச்சொல்லே!
நம்
தமிழ் மொழியில் இருந்து எண்ணற்ற சொற்கள் உலக மொழிகளில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று
தான். இந்த One, two, three.
ஒன்று
- (ஒன் - One) + று
இரண்டு
- இரண் + ( டு - Two)
திரி
- Three.
இதில்
'திரி' என்பது தற்போது ஆங்கிலச் சொல்லாக பார்க்கப் பட்டாலும், கால அடிப்படையில் அது
தமிழ்ச்சொல் தான்.
ஆங்கில
மொழி 600 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி.
ஆனால் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி. ஆகையால், 'திரி'
என்ற சொல் தமிழ்ச்சொல்லே.
திரிகடுகம்
திரி
+ கடுகம்.
திரி
- மூன்று
கடுகம்
- காரமான மூன்று மருந்துப் (சுக்கு, மிளகு, திப்பிலி) பொருள்கள்.
திரிகடுகம்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம்
- கடைச்சங்க காலம் ( இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நூல் இது)
ஆக,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'திரி' என்னும் சொல்லை 'மூன்று ' என்ற பொருளில் பயன்படுத்தி
இருக்கிறது நம் தமிழ்மொழி என்பது உறுதி ஆகிறது.
எனவே,
துணிந்து சொல்வோம்!
One,
two, three
தமிழ்ச்சொல்
என்று!
இவண்
ஆ.தி.பகலன்
,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 16 - ONE - 1 TWO - 2 THREE - 3 என்பது தமிழ்ச்சொல்லே! ஆ.தி.பகலன்"
Post a Comment