"ஆங்கிலத்திற்கு
உயிர் கொடுத்த தமிழ் "
ஆங்கிலத்தில் உள்ள மொத்த எழுத்துகள் - 26
உயிரெழுத்துகள் (Vowels)
- 5
A,E,I,O,U
மெய்யெழுத்துகள்
( Consonants ) - 21 (a,e,i,o,u அல்லாத மற்ற 21 எழுத்துகள்)
ஆங்கில
உயிரெழுத்துகளான A,e,i,o,u ஐந்தும் இடம் பெற்ற சிறந்த சொல் எது தெரியுமா?
EDUCATION
இதில்
a,e,i,o,u ஆகிய ஐந்து உயிரெழுத்துகளும் இடம் பெற்றுள்ளன.
"கல்வியே ( Education) மனிதனுக்கு உயிர்" என்பதையே இது உணர்த்துகிறது.
ஆங்கிலத்தில்
உள்ள ஐந்து உயிரெழுத்துகளும் ( A, E, I , O , U ) எந்த மொழியில் இருந்து
எடுக்கப்பட்டது தெரியுமா?
உலகின்
முதன்மொழியான தமிழ் மொழியில் இருந்துதான்
எடுக்கப்பட்டது .
தமிழில்
உயிரெழுத்துகள் - 12
அவற்றில்,
குறில்
- 5 ( அ,இ,உ,எ,ஒ )
நெடில்
- 7
(
ஆ, ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஔ )
நம் தமிழ் மொழியில் உள்ள ஐந்து உயிர்க்குறில்
எழுத்துகளே ஆங்கில மொழியின் உயிரெழுத்துகளாக உள்ளன.
எ-
A
இ
- E
அஇ
- I
ஒ
- O
உ
- U
இப்போது
உங்களுக்கு புரிந்திருக்கும்.
நம்
அன்னைத் தமிழ்தான் ஆங்கில மொழிக்கு உயிர் கொடுத்து இருக்கிறது.
தமிழ்மொழி
தமிழர்களுக்கு
மட்டும் தாய்மொழி அல்ல!
உலக
மொழிகளுக்கே
தாய்மொழி!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
0 Response to "தமிழ் அறிவோம்! 22 - "ஆங்கிலத்திற்கு உயிர் கொடுத்த தமிழ் " ஆ.தி.பகலன் "
Post a Comment