
"
ஆங்கிலச் சொற்களாக வழங்கப்படும்
தமிழ்ச்சொற்கள் "
"ஒரு
மொழியில் உள்ள சொற்கள் பிறமொழியில் கலந்து பேசப்படுவதை மொழிக் கலப்பு "
என்பர்.
உலக
அளவில் பார்க்கும் போது தமிழ்மொழிச் சொற்களே அதிக அளவில் உலக மொழிகளில் கலந்துள்ளன . ஏறக்குறைய 1800 மொழிகளில் நம்
தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலம்
நம் தமிழ்மொழியில் இருந்து எண்ணற்ற சொற்களைக் கடன்வாங்கி பயன்படுத்தி வருகிறது.
ஏறக்குறைய
350 தமிழ்ச்சொற்கள்
ஆங்கில
மொழிக்குள் கலந்துள்ளதாக "பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் "
தெரிவிக்கிறது.
அரிசி
என்பது தமிழ்ச்சொல்
Rice
என்பது ஆங்கிலச்சொல் .
தமிழ்ச்சொல்
எப்படி ஆங்கிலச்சொல் ஆனது என்பதைப்
பார்ப்போம்.
அரிசி
என்பதை ஆங்கிலத்தில்
ARICE
என்றும் எழுதலாம்.
(
A )RICE.
என்பதில்
' A' மறைந்து " RICE " என்ற முழு
ஆங்கிலச் சொல்லாக மாறிவிட்டது.
இப்படி
பல தமிழ்ச்சொற்கள் மாறுதல் அடைந்தோ அல்லது முழுமையாகவோ ஆங்கிலத்தில் கலந்து உள்ளன.
அவற்றில்
15 சொற்களை மட்டும் இங்கு
பார்ப்போம்.
அணைக்கட்டு
- ANICUT
மாங்காய்
- MANGO
முருங்கை
- MORINGA
கபடி
- KABADDI
காசு
- CASH
கயிறு
- COIR
தேக்கு
- TEAK
வெட்டிவேர்
- VETIVER
கறி
- CURRY
கட்டுமரம்
- CATAMARAN
பேச்சு
- SPEECH
எட்டு
- EIGHT
வெற்றி
- VICTORY
பரிசு
- PRIZE
பஞ்சு
- SPONGE.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! – 24 - " ஆங்கிலச் சொற்களாக வழங்கப்படும் தமிழ்ச்சொற்கள் " ஆ.தி.பகலன் "
Post a Comment