
"கணினித்
தமிழ் ஆன கன்னித்தமிழ் "
அறிவியல்
வளர்ச்சி காரணமாக உருவான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களுக்கான கலைச்சொற்களை
அறிவோம்.
1.WHATSAPP - புலனம்
2.FACEBOOK - முகநூல்
3.YOUTUBE
- வலையொளி
4.
GPS - தடங்காட்டி
5
.CCTV - மறைகாணி
6.
OCR - எழுத்துணரி
7.
INSTAGRAM - படவரி
8.
WECHAT - அளாவி
9.
PRINT SCREEN - திரைப்பிடிப்பு
10.
LED - ஒளிர்விமுனை
11. 3D - முத்திரட்சி
12.LASER
- சீரொளி
13.
TWITTER - கீச்சகம்
14.
TELEGRAM - தொலைவரி
15.
SKYPE - காயலை
16.
PROJECTOR - ஒளிவீச்சி
17.
PRINTER - அச்சுப்பொறி
18.
SCANNER - வருடி
19.
BLUETOOTH - ஊடலை
20.
WIFI - அருகலை
21.
HOTSPOT - பகிரலை
22.
SMARTPHONE - திறன்பேசி
23.
SIM CARD - செறிவட்டை
24.
CHARGER - மின்னூக்கி
25.
BROADPOND - ஆலலை
26.ONLINE
- இயங்கலை
27.
OFFLINE - முடக்கலை
28.
DIGITAL - எண்மின்
29.
CYBER - மின்வெளி
30.
ROUTER - திசைவி
31.THUMBDRIVE
- விரலி
32.
HARDDISK - வன்தட்டு
33
.BATTERY - மின்கலம்
34
. SELFIE - தம்படம்.
35.THUMBNAIL
- சிறுபடம்
36.MEME
- போன்மி
37.
MEMORY CARD - நினைவு அட்டை
38.
APP - செயலி
39.
FILE - கோப்பு
40.
VIRUS - தீநுண்மி
41.UPLOAD
- பதிவேற்றம்
42.
DOWNLOAD - பதிவிறக்கம்
43.DOCUMENT
- ஆவணம்
44.INSTALL
- நிறுவு
45.E-MAIL
- மின்னஞ்சல்
46.INTERNET
- இணையம்
47.
SOFTWARE - மென்பொருள்
48.
HARDWARE வன்பொருள்
49.
LAPTOP - மடிக்கணினி
50.
COMPUTER - கணினி.
இனியாவது
இதுபோன்ற கலைச்சொற்களைப் பயன்படுத்தி
தமிழ் வளர்ப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
0 Response to "தமிழ் அறிவோம்! – 26 - "கணினித் தமிழ் ஆன கன்னித்தமிழ் " ஆ.தி.பகலன்"
Post a Comment